காரைக்கால் கடற்கரையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது

50பார்த்தது
காரைக்கால் கடற்கரையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரை பகுதியில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து இந்த கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு கடற்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி