அம்மன் ஆலய கும்பாபிஷேகம் விழாவில் எம். எல். ஏ பங்கேற்பு

69பார்த்தது
அம்மன் ஆலய கும்பாபிஷேகம் விழாவில் எம். எல். ஏ பங்கேற்பு
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கொம்யூன் மேலகாசாக்குடி காஞ்சிபுரம் கோயில்பத்து கிராமத்தில் அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் பெருவிழா இன்று நடைபெற்றது. இதில் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் இந்நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி