காரைக்காலில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனை

54பார்த்தது
காரைக்காலில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனை
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு சாமாண்ய நாளை காலை பூவம் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு பள்ளியில் இருந்து விழிப்புணர்வு வாகன யாத்திரையை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் கொடியசைத்து துவக்கி வைக்க இசைந்துள்ளார்கள். இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் இன்று துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி