புதுவையில் வருகின்ற 17ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள் அறிவிப்பு

69பார்த்தது
புதுவையில் வருகின்ற 17ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள் அறிவிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 07. 06. 2024 வெள்ளிக்கிழமை மாலை துல் ஹிஜ்ஜஹ் பிறை புதுவையில் தென்பட்டதால் வருகின்ற 17. 06. 2024 திங்கட்கிழமை அன்று இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ஹஜ்ஜுப் பெருநாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக புதுச்சேரி மாநில அரசு டவுன் காஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி