காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம்

64பார்த்தது
காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம்
தூத்துக்குடி: குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு தசரா விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காளி, பத்திரகாளி அம்மன், மாடன், கருப்பசாமி என பல்வேறு வேடங்கள் அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.
தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோயில் முன்பு துவங்கிய ஊர்வலம், பாளையங்கோட்டை சாலை, வி.வி.டி சந்திப்பு, காய்கறி மார்க்கெட் சந்திப்பு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோயில் முன்பு நிறைவடைந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி