வயதில் மூத்த பெண்களை மணந்தால் ஆண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்

580பார்த்தது
வயதில் மூத்த பெண்களை மணந்தால் ஆண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்
வயதில் தங்களை விட மூத்த பெண்களை திருமணம் செய்து கொண்ட ஆண்கள் நன்மைகளை பெறுவது போலவே சந்திக்கும் பிரச்சனைகளும் உண்டு. மூத்தவர்கள் என்பதாலேயே பெண்கள் சிறிது ஆணின் மீது அதிகாரம் செலுத்தலாம். தன்னைவிட மூத்த பெண்களைத் திருமணம் செய்யும்போது அவர் தன்னைக் கட்டுப்படுத்துவதாக ஆண் நினைக்க வாய்ப்புகள் அதிகம். நல்ல புரிதல் இருவருக்கும் இருந்தாலும் ஆண்கள் தன்னைவிட பெரிய பெண்ணாக இருந்தாலும் அவர்கள் முடிவெடுப்பதை விரும்புவதில்லை.

தொடர்புடைய செய்தி