முத்தம் கொடுப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்

33027பார்த்தது
முத்தம் கொடுப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்
நாம் குழந்தைகளைப் பார்த்தவுடன் அவர்களை தூக்கி முத்தமிட்டு கொஞ்சிடுவோம். ஆனால் இப்படி முத்தம் கொடுப்பதால் குழந்தைகளுக்கு பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சிறு குழந்தைகளை முத்தமிடுவதால் காய்ச்சல் மற்றும் வைரஸ்கள் தாக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காதலர்கள் லிப் லாக் செய்வதன் மூலம் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதேபோல் பல் மற்றும் ஈறு பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி