‘மஞ்சும்மல் பாய்ஸ்’ ஓடிடி ரிலீஸ் தேதி ஃபைனல்..

55பார்த்தது
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ ஓடிடி ரிலீஸ் தேதி ஃபைனல்..
சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் 'மஞ்சும்மல் பாய்ஸ்'. இந்த படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தேதி இறுதி செய்யப்பட்டது. அதன்படி, வரும் மே 3ஆம் தேதி முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. குகையில் சிக்கிய நண்பரை காப்பாற்ற சக நண்பர்களின் போராட்டம் தான் 'மஞ்சும்மல் பாய்ஸ்'.

தொடர்புடைய செய்தி