திரவ நைட்ரஜன் சாப்பிட்டால்? அதிகாரி சொன்ன அதிர்ச்சி தகவல்

65பார்த்தது
திரவ நைட்ரஜனை நேரடியாக உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் விளக்கி இருக்கிறார். அவர் கூறும் பொழுது, “மைனஸ் நிலையில் இருக்கும் இந்த நைட்ரஜனை நேரடியாக உட்கொள்ளும் பொழுது உள் உறுப்புகள் கருகிவிட வாய்ப்புகள் இருக்கிறது. கண்களில் பட்டால் பார்வை கூட பறி போகலாம். தொண்டை பகுதிகள், நாக்கு, உணவுக்குழாய்கள் கூட கருகுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு இந்த உணவை வாங்கி தர வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி