நைட்ரஜன் உணவு பொருளில் இருக்கும் பேராபத்து.!

580பார்த்தது
நைட்ரஜன் உணவு பொருளில் இருக்கும் பேராபத்து.!
உணவுப் பொருட்கள் வீணாகி விடாமல் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் திரவ நைட்ரஜனை தற்போது உணவுப் பொருட்களில் கலந்து விற்பனை செய்வது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது ஆபத்தான முறை என்று உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. -196 டிகிரி உறைநிலை கொண்ட திரவ நைட்ரஜன், உயிருள்ள திசுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது திசுக்களை உறையச் செய்துவிடும். திரவ நைட்ரஜனை குடிப்பதால் இரப்பைக் குழாய் சிதைவுக்கு உள்ளாகி உடனடி உயிரிழப்புகள் கூட ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி