ரவீந்திர ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

83பார்த்தது
ரவீந்திர ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா இன்று (ஜூன் 30) டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஜடேஜாவுக்கு வாழ்த்து கூறி பிரதமர் மோடி தனது ‘X’ தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ஆல்-ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். உங்களின் ஸ்டைலான ஸ்ட்ரோக் ஆட்டம், ஸ்பின் மற்றும் சிறப்பான பீல்டிங்கை கிரிக்கெட் பிரியர்கள் பாராட்டுகின்றனர். உங்கள் முயற்சிகள் தொடர எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி