"பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர்” - அமைச்சர் நேரு

56பார்த்தது
"பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர்” - அமைச்சர் நேரு
பிரசாந்த் கிஷோர் குறித்து திமுக அமைச்சர் கே.என். நேரு விமர்சித்துப் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர். யார், யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை. பீகாரில் தனது கட்சிக்கே டெபாசிட் கூட வாங்க முடியாதவர் பிரசாந்த் கிஷோர். அவர் தேர்தல் வியூகம் வகுத்தால் எப்படி இருக்கும்?. இதை எல்லாம் இருந்தும், திமுக அதை தாண்டி கட்டாயம் வெற்றிப் பெறும்” என்றார்.

தொடர்புடைய செய்தி