அஜித்துடன் இணைந்து நடிப்பதை உறுதிப்படுத்திய பிரசன்னா

81பார்த்தது
அஜித்துடன் இணைந்து நடிப்பதை உறுதிப்படுத்திய பிரசன்னா
அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிப்பதை நடிகர் பிரசன்னா உறுதி செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், “அஜித்குமார் படத்தில் நான் நடிப்பது உண்மை தான். எனது கனவு நிறைவேறிய தருணம் இது. இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லி கொள்வதோடு அஜித்குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், சுரேஷ் சந்திரா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி