சசிகுமாரின் 'ஃப்ரீடம்' பட போஸ்டர் வெளியீடு

76பார்த்தது
சசிகுமாரின் 'ஃப்ரீடம்' பட போஸ்டர் வெளியீடு
இயக்குநரும் நடிகருமான சசிகுமார் 'கழுகு' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் புதிய படத்தில் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14' எனப் பெயரிட்டுள்ளனர். நாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில், சித்திரைத் திருநாளான இன்று (ஏப்ரல் 14) இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி