இரட்டை இலக்கத்தில் ஜனத்தொகை.. அதிசய நீர்வீழ்ச்சி கிராமம்

84பார்த்தது
இரட்டை இலக்கத்தில் ஜனத்தொகை.. அதிசய நீர்வீழ்ச்சி கிராமம்
டென்மார்க்கில் உள்ள பரோ தீவில் காசடலுர் (Gasadalur) என்ற நீர்வீழ்ச்சி கிராமம் உள்ளது. உயரமான மலைக்கு மத்தியில் ஒரு குடியிருப்பு பகுதியாக அமைந்துள்ள இந்த கிராமத்தின் மொத்த ஜனத்தொகை இரட்டை இலக்கத்தில் மட்டுமே உள்ளது. அமைதியும், நிம்மதியும் கொண்டதாக இப்பகுதி உள்ளதால் அங்கே வசிப்பதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர். இங்குள்ள மக்கள் உணவுக்காக மீன் பிடிக்க ஆயிரக்கணக்கான அடி உயரத்திலிருந்து படிகள் வழியாக கீழே வரவேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி