பிரபல கன்னட நடிகைக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

62214பார்த்தது
பிரபல கன்னட நடிகைக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
கன்னட நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா ரீலிஸ் வீடியோக்களை தயாரித்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்துள்ளார். சமீபகாலமாக ஒரு சிறுமியுடன் சேர்ந்து, ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து, சோனு சீனிவாஸ் வெளியிட்டுள்ளார். அந்த குழந்தையை சட்ட விரோதமாக அவர் தத்தெடுத்துள்ளதாக அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 8ஆம் தேதி வரை அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி