பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி ரத்து!

66பார்த்தது
பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி ரத்து!
மராட்டியத்தில் பல்வேறு புகார்களில் சிக்கி சர்ச்சைக்குள்ளான பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. தனக்கு பார்வை குறைபாடு இருப்பதாக போலியான சான்றிதழ் பெற்று மாற்றுத்திறனாளி என தேர்வில் இடஒதுக்கீடு பெற்றார். அதோடு சாதி இட ஒதுக்கீட்டிலும் வருமானத்தை குறைத்து காட்டி அதற்கான சலுகைகள் பெற்று இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பை மத்திய அரசு ரத்து செய்தது‌.

தொடர்புடைய செய்தி