சீமான் மீது 60 வழக்குகள் பதிவு

57பார்த்தது
சீமான் மீது 60 வழக்குகள் பதிவு
தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 60 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பெரியார் குறித்தான சீமானின் பேச்சு தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், திக, திமுக, தபெதிக, திவிக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சீமான் மீது புகாரளித்து வருகின்றனர். கடலூர், சேலம், மதுரை, தென்காசி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி