பாஜக பிரச்சாரத்தை காணவரும் உலக அரசியல் பிரதிநிதிகள்

83பார்த்தது
பாஜக பிரச்சாரத்தை காணவரும் உலக அரசியல் பிரதிநிதிகள்
இந்தியாவில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தைக் காண உலகெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. ரஷ்ய அதிபர் புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் Likud கட்சி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்சவின் SLPP, வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் Awami League, உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த 18 அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பாஜகவின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு வரவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி