15 மாதத்துக்கு பிறகு இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்

58பார்த்தது
15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது. இருதரப்புக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடங்கியது.
இதில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பிலும் ராணுவ வீரர்கள், மக்கள் பலர் பலியாகினர். போர் நிறுத்தம் அமலுக்கு வரும் நிலையில், இரு தரப்பிலிருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

தொடர்புடைய செய்தி