விஷச் சாராய விவகாரம் - பாஜக கவன ஈர்ப்பு தீர்மானம்!

82பார்த்தது
விஷச் சாராய விவகாரம் - பாஜக கவன ஈர்ப்பு தீர்மானம்!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க பாஜக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் விஷச் சாராய விற்பனையை முழுவதுமாக தடை செய்வது குறித்து விவாதிக்க கோரிக்கை வைத்துள்ள பாஜக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து விவாதிக்க அனுமதி கோரி சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். மேலும், காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி