யாரும் எட்டமுடியா சாதனை படைத்த விராட் கோலி

57பார்த்தது
யாரும் எட்டமுடியா சாதனை படைத்த விராட் கோலி
சர்வதேச போட்டிகளில் நட்சத்திர வீரர் விராட் கோலி சதமடித்த 82 போட்டிகளில் 58 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. தங்களது அணி வெற்றி பெறும் போட்டியில் சதமடித்தவர்கள் பட்டியலில் யாரும் எட்ட முடியாத வகையில் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். இப்பட்டியலில் ரிக்கி பாண்டிங் (55), சச்சின் (53), ரோஹித் (40), அம்லா (40), சங்ககாரா (37) மற்றும் ஏபிடி வில்லியஸ் (37) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி