மகளிர் பிரிமீயர் லீக்: புள்ளி பட்டியலில் பெங்களூரு அணி முதல் இடம்

58பார்த்தது
மகளிர் பிரிமீயர் லீக்: புள்ளி பட்டியலில் பெங்களூரு அணி முதல் இடம்
மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) தொடரின் 3வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 8 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. அதில் பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய அணிகள் தலா 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு முதலிடத்திலும், மும்பை 2ஆவது இடத்திலும், டெல்லி 3ஆவது இடத்திலும் உள்ளன. உ.பி., வாரியர்ஸ் 4ஆவது இடத்திலும், குஜராத் அணி கடைசி இடத்திலும் உள்ளன.

தொடர்புடைய செய்தி