ஒடிசா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

79பார்த்தது
ஒடிசா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
ஒடிசா சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "இது நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதிலும், ஒடிசாவை முன்னேற்றத்தின் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதிலும் பாஜக முயலும். மேலும், கட்சியின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களை நினைத்து பெருமை அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி