நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு

82பார்த்தது
நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு
மயிலாடுதுறையில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தபின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமப்புற மக்கள் தங்களது வீட்டுமனைக்கு பட்டா வாங்குவதில் சில சிரமங்களை சந்திக்கின்றனர் என்பதை நான் அறிந்தேன் எனவே நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் கிராமப்புறங்களில் பட்டா மாறுதல் நடைமுறை எளிமையாகும் என்று கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி