கழிப்பறையில் டூத் ப்ரஷை வைக்க வேண்டாம்

50பார்த்தது
கழிப்பறையில் டூத் ப்ரஷை வைக்க வேண்டாம்
காலையில் எழுந்ததும் டூத் பிரஷ் மூலம் பல் துலக்குவோம். ஆனால் இந்த டூத் பிரஷை சுகாதாரமற்ற இடங்களிலும், குளியலறைகளிலும் வைத்தால் நோய்கள் தாக்கும் என்கின்றனர் நிபுணர்கள். டூத் பிரஷ்ஷை கழிப்பறையில் வைப்பதால் கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது. ஏனெனில் குளியலறையில் ஈரப்பதமான சூழல் கிருமிகளுக்கு சாதகமானது. இவை அனைத்தும் தொற்று நோய்களை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. மேலும், கண்ணுக்குத் தெரியாமல் வெளியேற்றும் கழிவுகள் குவிய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி