நடிகை நயன்தாரா பரபரப்பு அறிக்கை

76பார்த்தது
நடிகை நயன்தாரா பரபரப்பு அறிக்கை
நடிகை நயன்தாரா இனிமேல் தன்னை 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உங்களில் பலர் என்னை "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அன்புடன் குறிப்பிட்டுள்ளீர்கள், இது உங்கள் மகத்தான பாசத்திலிருந்து பிறந்த ஒரு பட்டம். இருப்பினும், நீங்கள் அனைவரும் என்னை "நயன்தாரா" என்று அழைக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி