இவர்கள் கீரையை தொட்டு கூட பார்க்க வேண்டாம்

63பார்த்தது
இவர்கள் கீரையை தொட்டு கூட பார்க்க வேண்டாம்
கீரை சாப்பிடுவது உடலுக்கு நன்மைகளை தருகிறது என்ற போதிலும், யூரிக் அமிலம் அளவு அதிகமாக இருப்பவர்கள் கீரையை தவிர்க்க வேண்டும். இதில் இருக்கும் ஆக்சலேட் சிலருக்கு சிறுநீரக கற்களை உண்டாக்கலாம். எனவே சிறுநீரக கல் பிரச்சினை இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுரையின் பேரில் கீரையை எடுத்துக் கொள்வது அவசியம். மேலும் சிலருக்கு கீரை சாப்பிடும் பொழுது சளி கட்டும் பிரச்சனையும் இருக்கிறது. எனவே அலர்ஜி, ஒவ்வாமை இருப்பவர்கள் கீரையை தவிர்த்து விடுவது நல்லது.

தொடர்புடைய செய்தி