விமான விபத்து - 10 பேர் பலி (வீடியோ)

51பார்த்தது
தெற்கு பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் பகுதியில் நடந்த விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவிற்கு பிரசித்திபெற்ற கிராமடோவின் கிராமத்தில் 10 பயணிகளுடன் பயணித்த சிறிய ரக விமானம் வீட்டின் புகைப்போக்கியில் மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி