மக்களவையில் 6 மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டம்

68பார்த்தது
மக்களவையில் 6 மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டம்
வரும் 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் 6 மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா, கொதிகலன்கள் மசோதா, இந்திய விமானப்படை-2024 மசோதா, காபி (ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு) மசோதா-2024, ரப்பர் (ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு) மசோதா-2024 ஆகியவை நிறைவேற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி