பெட்ரோல், டீசல் விலை உயர்வு

53பார்த்தது
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னையில் நேற்று (ஜன.12) 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று (ஜன.13) அதன் விலை 43 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி, 1 லிட்டர் பெட்ரோல் ரூ.101,23க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 1 லிட்டர் டீசல் நேற்று ரூ. 92.39க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 42 காசுகள் உயர்த்தப்பட்டு, 1 லிட்டர் டீசல் ரூ.92.81 க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை தொடந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி