உண்மை கண்டறிய அனுமதி கேட்ட மனு தள்ளுபடி

81பார்த்தது
உண்மை கண்டறிய அனுமதி கேட்ட மனு தள்ளுபடி
வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய சிபிசிஐடி போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்து புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் 31 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடந்தது. இதில் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் சிபிசிஐடி கோரிக்கை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி