இந்த நாடுகளில் காதலர் தினத்துக்கு தடை - மீறினால் தண்டனை

63பார்த்தது
இந்த நாடுகளில் காதலர் தினத்துக்கு தடை - மீறினால் தண்டனை
நாளை மறுநாள் பிப்ரவரி 15ஆம் தேதி புதன்கிழமை காதலர் தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி கொள்வர் இந்நிலையில், மலேசியா, சவுதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட பலவருடமாக தடை நீடித்து வருகிறது. இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டணை உண்டு. இதை எதிர்த்து அவ்வப்போது அங்கு போராட்டம் நடப்பதும் உண்டு .

தொடர்புடைய செய்தி