BREAKING: சைதை துரைசாமி மகன் உடல் மீட்பு

139968பார்த்தது
BREAKING: சைதை துரைசாமி மகன் உடல் மீட்பு
காணமல்போன சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. தீவிர தேடுதல் மீட்புப் பணிக்கு பிறகு வெற்றியின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பு வைத்துள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த பிப்.04ம் தேதி நடந்த விபத்தில் வெற்றி துரைசாமி உள்பட 3 பேர் பயணம் செய்த கார் சட்லஜ் நதியில் விழுந்தது. இயக்குநரான வெற்றி துரைசாமி சினிமா படப்பிடிப்புக்காக லோகேஷன் தேடிச் செல்லும்போது இந்த விபத்து நடந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி