மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி - பகீர் வீடியோ

79பார்த்தது
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று FBI Subang - FC Bandung அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை ரசிகர்கள் உற்சாகமாக கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ​​மைதானத்தில் இருந்த வீரர் ஒருவரை மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்னல் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி