சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

61பார்த்தது
ஜம்மு-காஷ்மீரின் சோனாமார்க்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இசட்-மோர் (Z-Morh) சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று (ஜன.13) திறந்து வைத்தார். ரூ.2,716.90 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை சோனாமார்க்கிற்கு ஆண்டு முழுவதும் அணுகலை உறுதிசெய்கிறது. 6.5 கிலோமீட்டர் நீளமுள்ள இசட்-மோர் சுரங்கப்பாதையின் மூலம் இனி ஆண்டு முழுவதும், ஸ்ரீநகரிலிருந்து சோனாமார்க் பகுதியை பார்வையிட முடியும். சுற்றுலா பயணிகள் வருவதற்கும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி