வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி.

565பார்த்தது
வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு மாதவி எசனை எளம்பலூர் பகுதியில் பொதுமக்களிடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வு பேரனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு பணிக்கான ஒருங்கிணைப்பாளர் கோபால் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி