வி. களத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் உசேன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சார்பில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
முகமது இலியாஸ் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் சபியுல்லா, லப்பை குடிக்காடு சாதிக், அப்துல் கஃபார், முன்னேற்ற கழகத்தின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முகமது அனிபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி களத்தூர் கிளை பொறுப்புக் குழு தலைவர் பரக்கத் அலி இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். பொறுப்புக் குழு உறுப்பினர் ஜமீல்பாஷா வரவேற்று பேசினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். பொறுப்புக் குழு உறுப்பினர் சிராஜுதீன் நன்றி கூறினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட முகமது அத்திக் மன்சூர் அலி, முகமது ஷெரிஃப் உள்ளிட்ட தலைவர் குதரத்துல்லா, மாவட்ட பொருளாளர் சையது பலர் கலந்து கொண்டனர்.