பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பாடா லூர், திருவளக்குறிச்சி, தெரணி, தெரணி பாளையம், நல்லூர், இரூர், கூத்தனூர், ஆலத்தூர், காரை, புதுக்குறிச்சி, கொளக்காநத்தம், அணைபாடி, அயினாபுரம், வரகுபாடி, அயிலூர் குடிகாடு, சிறுகன்பூர், சாத்தனூர், சாத்தனூர் குடிகாடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு புணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக் காது, என்று சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிக் குமார் தெரிவித்துள்ளார்