விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான் வழங்கப்பட்டது

64பார்த்தது
விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான் வழங்கப்பட்டது
பெரம்பலூர் மாவட்டத்தில் தந்தை ரோவர் கல்விக்குழுமம் பல்வேறு கல்வி மற்றும் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அவ்வகையில் பெரம்பலூர் மாவட்டத்தின் விவசாயிகள் முன்னேற்றத்திற்கு
வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்ட புரத்தில் அமைந்துள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களின் கீழ் நூத்தபூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100 விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான் மற்றும் மக்காசோளம் விதைக்கும் கருவிகள் ரோவர் குழுமத்தின் தாளாளர் வரதராஜன் விவசாயிகளுக்கு வழங்கினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி