மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம்

60பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நன்னை ஊராட்சி, கிளியூர் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 18. 42 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணியினை போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் கலெக்டர் கிரேஸ் மச்சாவ் தலைமையில் தொடங்கி வைத்தார். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி