சிலிண்டருக்கு ரூ. 300 மானியம்: எல்.முருகன் நன்றி

534பார்த்தது
சிலிண்டருக்கு ரூ. 300 மானியம்: எல்.முருகன் நன்றி
வீட்டு உபயோக சிலிண்டருக்கான, 300 ரூபாய் மானியத்துக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு மதிய இணை அமைச்சர் எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இதற்காக, 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்தச் செலவாக 12 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு, மகளிர் தின பரிசளிக்கும் விதமாக, இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி