விஜய் கட்சியில் இணையும் மக்கள் பிரபலங்கள்!

78பார்த்தது
விஜய் கட்சியில் இணையும் மக்கள் பிரபலங்கள்!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சியில் நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா சினிமாவை தாண்டி மக்கள் மனதில் தனி இடம் பிடித்துவிட்டனர். இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி