அக்காவின் கணவரை திருமணம் செய்த தங்கை

78005பார்த்தது
அக்காவின் கணவரை திருமணம் செய்த தங்கை
உத்தரபிரதேச அரசின் வெகுஜன திருமணத் திட்டத்தின் கீழ் மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக தனது சகோதரியின் கணவரை பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 132 ஜோடிகளுக்கு நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில், குஷி என்ற பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளவிருந்த மாப்பிள்ளை வராததால், குடும்பத்தினரின் உந்துதலின் பேரில் தனது சகோதரியின் கணவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வு நடப்பது இது முதல்முறை அல்ல எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி