Ola-வுக்கு டஃப் கொடுக்கும் Paytm

76பார்த்தது
Ola-வுக்கு டஃப் கொடுக்கும் Paytm
நிதி பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்தும் Paytm, விரைவில் கேப் முன்பதிவு செய்யும் சேவையை தொடங்க உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் Paytm நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க் (ONDC) மூலம் இந்த சேவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. முதலில் டெல்லி, பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களில் இந்த சேவையை தொடங்க இருப்பதாக தெரிகிறது. Paytm நிறுவனத்தின் இந்த முடிவால் Ola, Uber போன்ற நிறுவனங்களுக்குள் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி