அதிக Views-க்கு ஆசைப்பட்டு சிறைக்கு சென்ற நபர்!

72பார்த்தது
அதிக Views-க்கு ஆசைப்பட்டு சிறைக்கு சென்ற நபர்!
சீனாவில் YouTube நேரலை வீடியோக்களில் Views-ஐ அதிகப்படுத்த 4000த்திற்கும் மேற்பட்ட போன்களை பயன்படுத்தி, 4 மாதங்களில் சுமார் ரூ.3.4 கோடி வரை வருமானம் ஈட்டிய வாங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் 4,600 மொபைல் போன்கள், VPN போன்ற மென்பொருட்களையும்
வாங்கி போலியாக லைக், கமெண்ட்ஸ் செய்து வந்துள்ளார். இது வெளிய தெரியவந்த நிலையில் இவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனையும், சுமார் ரூ.6,00,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி