நாய் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பரோட்டா கடைக்காரர்!

64பார்த்தது
நாய் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பரோட்டா கடைக்காரர்!
தூத்துக்குடி, பாளையங்கோட்டை சாலையில் பரோட்டா கடை உள்ளது. கடந்த ஞாயிறன்று அந்த கடை அருகே படுத்திருந்த தெருநாய் மீது கடை நிர்வாகிகள் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளனர். இதனால் நாய் வலியில் கதறி துடித்த உடனே அப்பகுதி மக்கள் திரண்டு கடைக்காரர்களை கண்டித்துள்ளனர். இதுகுறித்து மத்திய பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் சமாதான பேச்சுார்த்தைக்கு பிறகு நாய் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது.

தொடர்புடைய செய்தி