மக்களவை தேர்தலில் போட்டியிடும் லாலு பிரசாத் மகள்கள்!

68பார்த்தது
மக்களவை தேர்தலில் போட்டியிடும் லாலு பிரசாத் மகள்கள்!
மக்களவை தேர்தலில் போட்டியிடும் 22 பேர் கொண்ட புதிய வேட்பாளர் பட்டியலை பீகாரில் ஆர்ஜேடி அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகள்கள் மிசா பார்தி மற்றும் ரோகினி ஆச்சார்யா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சரண் மக்களவைத் தொகுதியில் ரோகினி ஆச்சார்யா போட்டியிடுகிறார். மிசா பார்தி பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். ஆர்ஜேடி 'இண்டியா' கூட்டணியில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி