ஐ.எஸ்.எல் கால்பந்து - கடைசி நிமிடத்தில் சென்னை அணி வெற்றி

61பார்த்தது
ஐ.எஸ்.எல் கால்பந்து - கடைசி நிமிடத்தில் சென்னை அணி வெற்றி
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று (ஏப்ரல் 9) நடந்த ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்.சி அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டுடன் மோதியது. ஆட்டத்தில் முதல் பாதிவரை இரண்டு அணிகளும் கோல் போடாமல் திணறிய நிலையில் 49ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் வீரர் ஒரு கோலும், 72ஆவது நிமிடத்தில் சென்னை அணி வீரர் ஒரு கோலும் போட்டார். தொடர்ந்து சம நிலையில் இரண்டு அணிகளும் விளையாடிய நிலையில் கடைசி 90ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் அங்கித் முகர்ஜி ஒரு கோல் அடித்து அணியை 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற செய்தார்.

தொடர்புடைய செய்தி