2025 சாம்பியன்ஸ் டிராபி தொடக்க போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 320 ரன்கள் குவித்தது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து அணி வீரர்கள் வில் யங் (107), டாம் லாதம் (118*) இருவரும் சதமடித்த நிலையில், க்ளென் பிலிப்ஸ் 61 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்து நியூசிலாந்து அசதியுள்ளது. 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி அடித்து விளையாடவுள்ளது.